தொட்டியம் அருகே குளத்துப்பாளையத்தில் தனியார் பால் கம்பெனி கழிவுகளை வாய்க்காலில் விடு வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் காட்டுப்புத்தூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.